ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை

Loading… தமிழகத்திலேயே மிகமிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவரங்கத்தில் தான் உள்ளது. உள்ளூர் பக்தர்களால் பெரிய பெருமாள் என இக்கடவுள் அழைக்கப்படுகிறார். ஆதிதிருவரங்கத்து அரங்கன் தமிழகத்திலேயே மிக நீளமான அரங்கர் என்கிறார்கள் – 28 அடி, திருவரங்கம் – 21 அடி, திருவட்டாறு – 22 அடி, சிங்கவரம் – 24 அடி, திருவனந்தபுரம் – 18 அடி தலை பின்னால் ஐந்து தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல்தர தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் … Continue reading ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை